கவிதை : புன்னகை

வறண்ட பூமியில்
சில மழைத்துளிகள்... 

ஈரம் படிந்த மண்ணில் 
துளிர் விட்ட விதைகள்...

காத்திருக்கும் கண்களில்
நனைந்திட துடிக்கும் விழிகள்...

உன் புன்னகை சதியில் 
சிக்கிய தீராத வழிகள்... 

13.10.2020....என் முகநூலில் பதிவு செய்த கவிதை... 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குறுங்கதை : சிங்கப் பெண்ணே

குறுங்கதை : விளைச்சல்

சிறுகதை : சதுரங்கம்